மின்மாற்றி கொள்ளிடம் மக்கள்

img

இரண்டு வருடமாக இயக்கப்படாத மின்மாற்றி கொள்ளிடம் மக்கள் அகற்றக் கோரிக்கை

நாகப்பட்டினம் மாவட்டம் கொள்ளி டம் ஆற்றங்கரை தெரு மற்றும் சுற்றுப்புற த்தைச் சேர்ந்த சுமார் 500-க்கும் மேற்பட்ட குடியிருப்புகளில் குறைந்த மின் அழுத்தம் இருந்தது